BJP VS Congress | Punjab சம்பவம் திட்டமிட்ட சதியா? | PM Modi's Convoy Blocked | Oneindia Tamil

2022-01-06 54

பிரதமர் மோடியின் கார் நேற்று மேம்பாலத்தில் விவசாயிகளால் மறிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக பாஜக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

பஞ்சாப்பில் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்ட நிலையில் விமான நிலையத்தில் தன்னை உயிரோடு செல்ல அனுமதித்த பஞ்சாப் முதல்வருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்ததாக செய்தி நிறுவனங்கள்தான் கூறுகின்றனவே தவிர இதை பாஜக அமைச்சர்களோ பிரதமர் அலுவலகமோ, பிரதமரோ உறுதி செய்யாதது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

Congress questions why BJP or PMO Office not confirmed about PM's comment about he thanked Punjab CM for made it alive to the airport.

BJP released a two-minute-long video on social media and said Prime Minister Narendra Modi foiled the conspiracy of Pakistan and Khalistani supporters. BJP says PM Modi exposed the game of Congress to push the country into the fire of riots.

#BJP
#Congress
#Punjab
#ModiInPunjab
#ModiRunsAway
#IndiaStandsWithChanni
#Ferozepur